#indvsausNatarajan once again impressed in Net Practice for team India இந்திய அணியின் இளம் வீரர் நடராஜன் இன்று நடந்து வரும் வலைப்பயிற்சியில் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்.